nayagi dhEvun veethi ula @ Kumbakonam (Jan 1, 2015)

0
89

 

கும்பகோணம் துவரங்குறிச்சியில் ஸௌராஷ்ட்ர ஸபைக்கு பாத்தியமான ஸ்ரீ ஸ்ரீனிவாஸ பெருமாள் கோயிலில் ஸ்ரீ வைகுண்ட முக்கோடி ஏகாதசி-யை முன்னிட்டு ஸ்ரீ மந் நடன கோபால நாயகி ஸ்வாமிகள் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Photo s : சுரேஷ், கும்பகோணம்
நன்றி : Sourashtra Sourashtrian

Comments

comments