ஆறு ஜீவன்களுக்கு உயிர் கொடுத்த…..நீங்கள் மறைந்தும் எங்களுடன் வாழ்வீர்கள்!

0
533

விஜயகுமார் உங்கள் ஆன்மா சாந்திஅடைய நாம் பிராத்திப்போம்….!

vijayakumar

நம் சமூகத்தை சேர்ந்த் திரு விஜயகுமார் சாலை விபத்தில் முளைசாவு அடைந்து உள்ளார்!!

அவர் உடல் உறுப்புக்கள் 6 நபர்களுக்கு வாழ்க்கை  தந்து உள்ளது!!

இவர்கள் குடும்பத்திற்கு ஏதாவது உதவி தேவை படுகிறது என்று சொன்னால் அவசியம் நம் சமூகம் மூலம் இவர்கள் குடும்பத்தை நாம் பாதுகாப்போம்!

vijayakumar_news_1

ஆறு ஜீவன்களுக்கு உயிர் கொடுத்த…..நீங்கள் மறைந்தும் எங்களுடன் வாழ்வீர்கள்!

அவசியம் உங்கள் குடும்பத்திற்கு தேவையான உதவி  நாம்  செய்வோம் திரு விஜயகுமார் அவர்களே…..

சௌராஷ்டிரா ஆன்லைன்

https://www.facebook.com/vkvijaymtp

vijayakumar_news_2

Comments

comments