Sri Umesh IAS thengo thekki nanna ghenam keraas

0
371

umesh_01 umesh_02

UPSC தேர்வில் 77 வது  இடம் பெற்று IAS ஆக உள்ள நம் சகோதரர் திரு உமேஷ் அவர்களுக்கு உங்கள் அனைவரின் சார்பாக சௌராஷ்டிரா ஆன்லைன் மூலம் அவருக்கு மகாத்மா காந்தி  அவர்களின் வாழ்கை வரலாறு புத்தகம்  கொடுத்தோம் …:)

நம் இந்திய  நாட்டுக்கும், நம் சமூகத்திற்கும்  பெருமை தேடி தரும் வகையில் உங்கள் பணி சிறக்க நம் அவரை வாழ்த்தி மகிழ்ந்தோம்…:)

இந்த இனிய தருணத்தில் அவர்களின் அம்மா , அப்பா இருவரிடமும் நம் மகிழ்ச்சி & சந்தோசம் அவர்களிடம் தெரிவித்தோம் …:)

அன்புடன்
சௌராஷ்டிரா ஆன்லைன்

with_umesh

Comments

comments