சௌராஷ்டிரா ஆன்லைன் – ஒரு “சுயபரிசோதனை” !

0
399

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

நம் சமூக மேம்பாடு, சமூக மக்கள் ஒற்றுமை குறிகோளாக நம் சௌராஷ்டிரா ஆன்லைன் செயல் பட்டு கொண்டு இருக்கிறது !

உங்களுக்கு நல்ல ஒரு social media குரூப் ஆகா இருக்க வேண்டும் என்பதற்காக , நிறைய நேரங்கள் செலவழித்து இந்த facebook குரூப்-பை செதுக்கி வருகிறோம்!

https://www.facebook.com/groups/sourashtraonline/

இந்த புதிய ஆண்டில் நாம் அடுத்த கட்டத்திற்கு இந்த குரூப் பை எடுத்து செல்ல வேண்டும் !

அதற்கு உங்கள் பங்கு ரொம்ப முக்கியம் ! நம் சமூக நிகழ்வுகள் நாம் நம் க்ரூப்பில் பதிவு செய்ய உங்கள் எல்லோருக்கும் பொறுப்பும் கடமையும் உண்டு என்பதை உங்களுக்கு ஞாபக படுத்த கடமை பட்டுள்ளேன் !

சரி போன வருடம் இந்த க்ரூப்பில் இன்னைததால் நீங்கள் அனுபவித்த நல்லது கேட்டது எங்களுக்கு தெரிவிக்கலாம் !!

சரி ….சொல்ல எதுவும் இல்லை என்றால் வரும் வருடம் என்ன செய்ய வேண்டும் என்று உங்கள் கருத்தை சொன்னால் நல்ல இருக்கும் … நாங்கள் மேம்படுத்தி கொள்ள !!!

Review your goals twice every day in order to be focused on achieving them.
– Les Brown

நன்றி

அன்புடன்
பியாரிலால்
சௌராஷ்டிரா ஆன்லைன்

13,334 நம் சமூக நண்பர்கள் ,உறவினர்களுடன் சமூக social media வில் நாம் தான் முதல் இடத்தில உள்ளோம் !

உங்கள் நண்பர்களை எங்கள் க்ரூப்பில் இன்னைக்கவும் …:)
https://www.facebook.com/groups/sourashtraonline/

Comments

comments