ஹரிலோச்சன் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வெற்றி !

0
44

harilochan_thirukkural

 

திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 36 நபர்கள் தேர்வு தமிழக அரசால் செய்யப்பட்டது !

அதில் நம் சமூக தம்பி ஹரிலோச்சன் அவர்களும் ஒருவர் ! அவருக்கு மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் பாராட்டு கொடுப்பதாக இருந்தது ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் !

திருச்சி மாவட்ட கலெக்டர் ரூபாய் 10,000 காசோலை கொடுத்து பாராட்டு தெரிவித்தார் ! (Dec 8, 2014)

ஹரிலோச்சன் மட்டும் தான் திருச்சி மாவட்டத்தில் தேர்வு ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது !!!

இந்த தகவல்களை நமக்கு கொடுத்து உதவிய திரு ரங்கராஜன் தா அவர்களுக்கும் நம் நன்றி யை தெரிவித்து கொள்கிறோம் …

தம்பியை நம் sourashtraonline facebook கில்  இந்த புதிய ஆண்டில் கௌரவித்து ….posting போட்டு உள்ளோம்…அவசியம் அதை படித்து …வீடியோ பார்த்து தம்பியின் சாதனைகளை அறிந்து கொள்ள கேட்டு கொள்கிறோம் …

மறக்காமா ஒரு லைக் போடுகோ …. அப்போ தான் உங்க ஆதரவு நம் தம்பிக்கு நல்ல உற்சாகத்தை கொடுக்கும் …

அன்புடன்
பியாரிலால்
சௌராஷ்ட்ர ஆன்லைன்

நன்றி : தினமணி (இந்த புகைப்படம் தினமணி நாளிதழில் வந்து உள்ளது Dec 10, 2014. Trichy edition)

Comments

comments